யுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!

யுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பல ரகசியங்களை வெளிபடுத்தியிருக்கிறார் அவருடைய மனைவி ஷப்ருன் நிஸார். இசையுலகில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களை இன்றும் கட்டி போட்டிருக்கிறார் இளையராஜா இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவின் இசை வாரிசாக யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் அறியப்பட்ட தற்சமயம் பல முன்னணி கதாநாயகர்களில் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் அவருடைய தனிப்பட்ட … Read more

ஷிவானி நாராயணன் கொடுத்த போஸ்! சூடான இணையதளம்!

ஷிவானி நாராயணன் கொடுத்த போஸ்! சூடான இணையதளம்!

மாடல் அழகியாக இருந்து விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பல தொடர்களில் நடித்து வரும் இவர் தற்சமயம் இரட்டை ரோஜா நெடுந்தொடரில் நடிப்பதில் மிகவும் பிஸியாக உள்ளார். சிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக அவர் தன்னுடைய நடன பாடல் மற்றும் புகைப்படம் போன்றவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களை கவர்ந்தார்.   https://www.instagram.com/p/CPaqu14Bi-3/?utm_source=ig_embed&ig_rid=68e15d31-5a3c-496c-a579-c91fd84cd25a இந்த … Read more

விஜய் தொலைக்காட்சி முக்கிய தொடர்களுக்கு தடை? குழப்பத்தில் நிறுவனம்

விஜய் தொலைக்காட்சி முக்கிய தொடர்களுக்கு தடை? குழப்பத்தில் நிறுவனம்

சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் தான். அதிலும் விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு என்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. கடந்த காலங்களில் சன் டிவியை பொருத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ரசிகர் பட்டாளம் அனைத்தும் அப்படியே விஜய் தொலைக்காட்சிக்கு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற வருடத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்தது படப்பிடிப்புகள் நிறுத்தம் காரணமாக, தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் … Read more

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் பூஜை, புலி வேதாளம், சிங்கம் 3, 3, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிகாசன். அத்துடன் மட்டுமல்லாமல் அவர் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.   https://www.instagram.com/p/CPGoOVYBhDQ/?utm_source=ig_embed&ig_rid=1e23f25b-ce71-43f3-9bb7-93ce6a14e17b இதனையடுத்து சுருதிகாசன் தற்சமயம் தந்தை கமல்ஹாசனும் ஒன்றிணைந்து சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் … Read more

பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம் மேல மங்கலம் கிராமத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி முகாமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த நிருபர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அமைச்சர் பொன்முடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அங்கே இருந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவே கிராமத்தில் வசிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலாது. மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே பணம் … Read more

திமுகவினருக்கு முக்கிய வேண்டுகோளை வைத்த ஸ்டாலின்!

திமுகவினருக்கு முக்கிய வேண்டுகோளை வைத்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் உற்பத்தி 1079 பேருக்கு நேற்று உரையாற்றிய பிறகு இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 186 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 855 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 … Read more

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

நேற்றைய தினம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த நாட்டின் பிரதமரை அரை மணி நேரமாக காக்க வைத்து கூட்டத்தை புறக்கணித்தது இதுதான் முதல் முறை என்று ஊடகங்கள் மம்தா பானர்ஜி தொடர்பாக கூறி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு … Read more

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு நோய்த்தொற்றின் இழப்பை குறைத்து காண்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவசர ஊர்திலேயே பலியாகி விடுகிறார்கள். அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பலவாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழ்நிலையில், நேற்று … Read more

நோய் தொற்றால் காலமான பிரபல நடிகர்! பெரும் சோகத்தில் திரையுலகம்!

நோய் தொற்றால் காலமான பிரபல நடிகர்! பெரும் சோகத்தில் திரையுலகம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த நோய்த்தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பீதியில் தான் இருந்து வருகிறார்கள். இவ்வாறு அதிவேகமாக பரவும் நோய் தொற்று காரணமாக, முன்கள பணியாளர்களும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரும் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நடிகர் வெங்கட் சுபா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் மரணம் அடைந்திருக்கிறார். … Read more

நாளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்! ஸ்டாலின் நோய்தொற்று குறையுமா!

நாளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்! ஸ்டாலின் நோய்தொற்று குறையுமா!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நேற்று ஒரே தினத்தில் 31 ஆயிரத்து 79 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஆக இருக்கிறது. இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 255 பேர் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து அதைத்தொடர்ந்து மொத்த நலம் பெற்றோரின் … Read more