சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்கு உள்ளையே சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும் ஆகையால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் ஒற்றுமை குறையும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் … Read more