மிதுனம் – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு காணப்படும் நாள்!!
மிதுனம் – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு காணப்படும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு காணப்படும் நாள். மாலைக்குப்பின் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியுடைய ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் நன்மைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக … Read more