தொடரும் சினிமாத்துறையில் விவாகரத்து!! அந்த வருசையில் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு!!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து நடிகர் நடிகைகள் செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இடையே விவாகரத்து என சாய்ரா அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் என பல நட்சத்திரங்கள் தற்போது விவாகரத்து வரிசையில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இதுவரை எந்த … Read more