புதிய படம் அப்டேட்-வுடன் பிறந்தநாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்!!
தமிழ் சினிமா துறையில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நயன்தாரா (டயானா மரியம் குரியன்) அவர்கள். அவர் நடித்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, பில்லா, ராஜா ராணி, தனி ஒருவன், இமைக்கா நொடிகள், விஸ்வாசம் என அதிக படியான ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தின் … Read more