விஜய்-யின் தவெக கட்சி செய்திகளை தெரிந்துக்கொள்ள புதிய டிவி சேனல்!!

New TV channel to know Vijay's Thaveka party news!!

தற்போது நாடு முழுவதும் தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் பற்றிய பேச்சாக உள்ளது. எங்கு திரும்பினாலும் தவெக மாநாடு பற்றித்தான் பேசுகிறார்கள். இதுல்லாம் இருக்க இப்போது தவெக தலைவர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வாழ்க்கை இனிமேல் முழு அரசியல்வாதியாக மாறும் எனவும் இதில் கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளார். சினிமாக்கு வணக்கம் சொல்லிவிட்டு அரசியலுக்கு பிள்ளையார் … Read more

பாஜக பெண் வேட்பாளரை இறக்குமதி ஐட்டம் என கூறிய எம்பி!!

MP called BJP woman candidate as an import item!!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிவசேனாவின் வேட்பாளராக ஷைனா என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  தேர்தல் சீட்டுகாக பாஜகவில் இருந்து சிவசேனாவுக்கு கட்சி மாறியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் அந்த தொகுதியில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஷைனாவுக்கு பாஜகவில் சீட் கிடைக்காததால் அவர் சிவசேனாவில் இணைந்ததாகவும், இதுபோன்ற “இறக்குமதி ஐட்டங்களை” கட்சியில் ஏற்றுக்கொள்வதால் அவர் வேட்பாளராக உள்ளதாகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறிய … Read more

தமிழக அரசு தரும் குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடன்!!

20 lakh loan at low interest given by Tamil Nadu government!!

தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் சிறு, குறு தொழில் செய்வும் நிறுவனகள் கடன் பெற தமிழக அரசு அழைப்பு. இந்த திட்டத்தை கலைஞர் கடன் உதவி திட்டம் என பெயர் இடப்பட்டுள்ளது. மேலும் தொழில் முனைவோருக்கு நாட்டின் தொழில் துறை முன்னேற்றும் அடிப்படையில் மத்திய, மாநில அரசு சேர்ந்து பல உதவிகள் செய்து வருகிறது. அதிலும், குறிப்பாக தமிழக அரசு பல திட்டக்களை தொழில் முனைவோருக்கு செய்யல்படுதபட்டு வருகிறது. எனவே சிறு, … Read more

“ஜெய் அனுமான்” படத்தின் புதிய அப்டேட்!!

New Update of “Jai Hanuman”!!

தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்து அவருக்கு ஜோடியக நடிகை அமிர்தா ஐயர் நடித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான “அனுமான்” படம் அதிக வசூல் செய்தது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கினார் அதில் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி படமாக இருந்தது. மேலும் அந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் k.நிரஞ்சன் … Read more

கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது!!

Gandashashti festival started in Tiruchendur with Yagasala Puja!!

திருந்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு சுமார் 1:30 மணியளவில் விஸ்வருப தீபாராதனை முடித்து, 2 மணியளவில் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலை 5:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இதனை அடுத்து கடலில் பத்தர்கள் புனித நீராடி … Read more

கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம்!! ரஷியா அரசு விதித்தது!!

20 decillion fine for Google!! Russian government imposed!!

உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிற்கின்றன. இதற்க்குமுன்பாக  அமெரிக்கா- ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வரும் நிலையில், ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது மோதல் போக்கை மேலும் அதிகரித்தது. இந்த சம்பவம் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவின் ரசு ஊடகம் ஒன்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் … Read more

நிதி நெருக்கடியால் முடிவுக்கு வரும் மகளிர் இலவச பயணம்!!

Women's free travel to end due to financial crisis!!

தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் மகளிர்க்கு பேருந்துகளில் இலவச  பயணம் செய்ய “சக்தி திட்டம்” அந்த அரசாங்கம் கொண்டுவந்தது. மேலும் இந்த திட்டத்தை நிறுத்துவதாக கடந்த சில நாட்களாக மக்களிடையே பரவி வந்த நிலையில் அது குறித்து அந்த மாநில முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டில்  தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தது திமுக அரசு. இந்த திட்டத்தின் மூலமாகதான் திமுக வெற்றி பெற்றது. இதனை எடுத்துகாட்டாக கொண்டு கர்நாடக அரசு … Read more

திருச்சி விமான நிலையத்தில் கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல்!!

Gold jewelery worth crores seized at Trichy Airport!!

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் நேற்று முன்தினம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பரிசோதனை செய்த போது அதில் இரண்டு பயணிகள் தங்கள் துணிகளில் கடத்தி மறைத்து வைத்திருந்த 1488 கிராம் எடை கொண்ட தங்கத்தை 8 தங்கச் சங்கிலிகள், மற்றும் 2 தங்க வளையல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.16 கோடி என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த பயணியிடம் … Read more

இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள் டூவீலர் சாகசத்தால் பறிபோன 3 உயிர்கள்!!

3 lives lost due to two-wheeler adventure of friends who were not united even in death!!

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24), சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று மாலை கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் ஒரு  பைக்கிலும், மூன்று பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர். இந்த பைக் சாகசங்களில் முன் வீலை தூக்குவது, சடன் பிரேக் … Read more

சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை!!

6 thousand crores worth of firecrackers sold in Sivakasi this year!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பொது மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசு வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்தினம் முதல் பட்டாசு வெடித்து மற்றும் தீபாவளி அன்று எண்ணை தேய்த்து குளித்து பட்டாசுகள் வெடிக்க தொடங்கினர். இந்த நிலையில் சீனா பட்டாசுகளை தவிர்த்து இந்த வருடம் நம் தமிழனால் உற்பத்தி செய்யப்பட சிவகாசி பட்டாசுகளுக்கு அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இது உலகம் முழுவதும் இந்த வருடம் விற்பனை அதிகம் செய்யப்பட்டது சிவகாசி … Read more