இந்த ராசி காரரே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசி காரரே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் நிம்மதி அடைய முடியும். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள் பணி சிறப்பாக காணப்படும். உங்களது திருமணப் பேச்சுக்கள் இன்று பேசப்படும்.பண வரவுகள் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். வெற்றியடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றும் உங்களுக்கு நிதி நிலைமை வரவும் செலவும் கலந்தே இருக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சாதாரண நாளாக தான் இருக்கும். பெரியவர்களிடம் நற்பெயர் பெறுவீர். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.தாய் தந்தையுடன் இன்று மகிழ்ச்சிகரமாக இருப்பீர்.இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகம் அற்று காணப்படுகிறார். ஒரு செயலை செய்வதற்கு முன் இரண்டு முறை யோசிப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணியிட சூழல் அதிகமாக காணப்படும். பணவரவுகளும் திருப்திகரமாக இருக்காது. உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்றே உங்களுக்கு உகந்த நாள். பணவரவுகள் சீராக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நன்னாள்.வேலை செய்யும் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நட்புணர்வுடன் பழகுவீர்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கும் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.நீங்கள் மேலும் உயர்வதற்கு அதிக முயற்சிகள் எடுக்கலாம்.உங்கள் வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் போக நேரிடும்.உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவது நல்லது.நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஆன்மீக ரீதியாக செலவிடுவீர்

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உணர்வுகளைக் கட்டுப் படுத்துவதன் மூலம் பலன் அடைய முடியும்.உங்கள் பணியில் சில வேலைகளை முடிக்க சிலவற்றை விட்டுக் கொடுக்க நேரிடும். உங்கள் தாயுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நன்நாள்.நீங்கள் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சக ஊழியரின் ஆதரவைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும்.உங்களது ஆரோக்கியமும் இன்று சிறப்பாக காணப்படும். உங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சரியான முடிவை எடுக்க வேண்டும்.

மகரம் மகரம் ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நன்னாளாக அமையாது. உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இருப்பினும் உங்கள் பணி இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் துணையிடம் வெறுப்பை காட்டுவீர். இன்று உங்களுக்கு வரவும் செலவும் கலந்தே காணப்படும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் நல்ல நாள். ஆன்மிக ஈடுபாட்டில் தங்களை செலுத்துவதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றிகள் கிடைக்கும்.குடும்ப சூழலானது மகிழ்ச்சிகரமானதாக காணப்படும்.பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம் மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் பலமுறை யோசிப்பது நல்லது.நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் இன்று நிறைவேறாது. பொறுமையை கையாள வேண்டும்.உங்கள் காதலுடன் சண்டை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.தேவையற்ற செலவுகளால் கவலை அடைவீர்.