NABARD வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!!

Photo of author

By Divya

NABARD வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development -NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த நபார்டு வங்கியில் காலியாக உள்ள
Bank’s Medical Officer (BMO) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD)

பதவி: Bank’s Medical Officer (BMO)

காலியிடங்கள்: Bank’s Medical Officer (BMO) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Bank’s Medical Officer (BMO) பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட வில்லை.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

Bank’s Medical Officer (BMO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2023

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

Bank’s Medical Officer (BMO) பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் htpps://www.nabard.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு மின்னஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி:  [email protected]