தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் மாதம் ரூ.34800/- ஊதியத்தில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
81
#image_title

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் மாதம் ரூ.34800/- ஊதியத்தில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

மத்திய அரசின் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்(Narcotics Control Bureau – NCB) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி JIntelligence Officer பணிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 16 வரை தபால் வழியில் வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு(Narcotics Control Bureau – NCB)

பணியிடம்: இந்தியா முழுவதும்

பதவி: JIntelligence Officer

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 68 காலியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: JIntelligence Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Bachelor Degree) பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு: JIntelligence Officer பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: JIntelligence Officer பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

1.எழுத்து தேர்வு(written exam)

2.நேர்காணல் (interview)

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

JIntelligence Officer பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://www.narcoticsindia.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Deputy Director General (HQ),Narcotics Control Bureau, West Block No-1, Wing No-5, R.K.Puram, New Delhi-110066.

கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 16 கடைசி நாள் ஆகும்.

Previous articleஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!
Next articleமதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!