தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 18!!

Photo of author

By Divya

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 18!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited)
தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும்.இந்நிலையில் இந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Law officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited)

பதவி: Law officer

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

காலியிடங்கள்: Law officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Law officer பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 35க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,170/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.09.2023

விண்ணப்பக்கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Law officer பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் www.tmb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.