ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Photo of author

By Hasini

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Hasini

Awful in Russia! Bodies of tourists lying on the lake!

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில்  ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது  குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும்.

இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த ஏரியில் ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் நிறைய சுற்றுலாவாசிகளின் உடல்களும் கிடக்கின்றன. எனவே அவற்றை மீட்கும் பணிகள் மிக துரிதமாக நடந்து வருகின்றன எனவும் அந்நாட்டு அவசரகால அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல நாடுகளில் இதே போல் பல விமானங்கள் விபதுக்குள்ளவது நாம் கேள்விப்பட்டுக் கொண்டே உள்ளோம். இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது யாரும் அறியாத ரகசியமாகவே உள்ளது. அதற்கான விசாரணை செய்தால் மக்களுக்கு நேரிடையாக தெரிவிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.