அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!

0
139

தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நடித்தவர் பேபி சாரா. 

பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜெயம்ரவி விக்ரம் கார்த்திக் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற ஹிந்தி,மற்றும் தெலுங்கு பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் அவர் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் தான் பேபி சாரா நடிப்பார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. 

ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு  தாய்லாந்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது, கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அப்படியே நிற்கிறது.

 

Previous articleகருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
Next articleஇன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்