பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

0
190

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்றைய தினம் பதக்க போட்டி நடந்தது இதில் ஜப்பான் ஜோடி ஹாங்காங்கின் ஜோடியை எதிர்கொண்டது.

ஜப்பான் ஜோடி முதல் சுற்றை 21க்கு 17 என்று வெற்றியடைந்தது. இரண்டாவது சுற்றில் ஹாங்காங் ஜோடி கடுமையான நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் கூட ஜப்பான் ஜோடி இரண்டாவது சுற்றில் 23க்கு 21 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியது.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக்! இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!
Next articleஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here