நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!!

0
203

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!!

அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடவிற்கும் நிலையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகள் முழுவதும் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகிறது.

தமிழக அரசின் அறிவிப்பின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மது ஊடகங்கள் மற்றும் உரிமை வளாகங்கள் என அனைத்தும் இன்று மூடப்பட வேண்டும்.அறிவிப்பினை மீறி கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரேயா சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Previous article500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!
Next articleஅட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…