பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகளுக்கு அரசு ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் சென்னை கோவை திண்டுக்கல் போன்ற பெரு நகரங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு,கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால்,பெட்ரோல் டீசலை கேனில் வாங்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் பெட்ரோல் டீசல் எவரேனும் கேனில் வாங்கி செல்கிறார்களா என்பதனை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment