1) நிறுவனம்:
இந்திய ரிசர்வ் வங்கி
2) பணிகள்:
மருத்துவ ஆலோசகர் (Banks Medical Consultant -BMC)
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது
4) பணிக்கான கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
5) பணிக்கான முன் அனுபவம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6) வேலைவகை:
ஒப்பந்த அடிப்படை
7) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளமாக வழங்கப்படுகிறது.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
03.01.2023