60 வயதிலும் கல்லூரி பெண் போல் இளமை தோற்றம் கிடைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!!

60 வயதிலும் கல்லூரி பெண் போல் இளமை தோற்றம் கிடைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்!!

இளமை பருவத்தில் இருக்கும் அழகு வயதாகும் பொழுது குறைந்துவிடுகிறது.முகத்தில் சுருக்கம் வருதல்,வறட்சி தென்படுதல் போன்றவை வயதாவதால் ஏற்படுகிறது என்றாலும் நாம் சருமத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால் இளமையிலேயே அவற்றை சந்திக்க நேரிடும். இளமை காலத்தில் உங்கள் முகம் ஆரோக்கியமற்றதாக மாறினால் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.வயதான பிறகு உங்கள் சருமம் இளமையாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். மீண்டும் உங்கள் சருமத்தில் இளமை துளிர்விட நீங்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்: … Read more

உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் கொழுப்பு,ஊளைச்சதைகள் அதிகரித்தால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் அசால்ட்டாக நம்மை நெருங்கிவிடும். உடலில் அதிகப்படியான சதைகள் உருவாக காரணம் நாம் பின்பற்றும் பயனற்ற உணவுமுறை பழக்கம்.எண்ணெய்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது.உடலில் உள்ள ஊளைச்சதைகளை குறைத்து ஒல்லியான தோற்றத்தை பெற தக்காளி பழத்தை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி பழம் – இரண்டு … Read more

வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

தலையில் காணப்படும் வெள்ளை முடி கருமையாக இங்கு தரப்பட்டுள்ள இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் பவுடர் – ஒன்றரை தேக்கரண்டி 2)பாதாம் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் 100 கிராம் அளவிற்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் பரப்பி காய வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: வற்றல் பதத்திற்கு நெல்லிக்காய் காய்ந்து வந்ததும் அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் … Read more

சருமத்தை மெருகேற்ற வெறும் 2 நிமிடத்தை ஒதுக்குங்கள்!! சித்தா டாக்டர் சொன்ன அற்புத டிப்ஸ்!!

சருமத்தை மெருகேற்ற வெறும் 2 நிமிடத்தை ஒதுக்குங்கள்!! சித்தா டாக்டர் சொன்ன அற்புத டிப்ஸ்!!

ஆண்களோ பெண்களோ யாராக இருப்பினும் தங்கள் முகத்தை இளமையாக காட்டிக் கொள்ள போராடி வருகின்றனர்.சிலர் மேக்கப் போட்டு வயதான தோற்றத்தை மறைக்கின்றனர்.இது வெறும் தற்காலிக தீர்வாக தான் இருக்கும்.உங்கள் முகம் 50 வயதை கடந்த பிறகும் சுருக்கம்,வறட்சி இன்றி இளமையாக இருக்க ஆரோக்கிய உணவுகள் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.தினம் ஒரு பழத்தை அரைத்து குடித்து வந்தால் சருமம் பொலிவாக மாறும்.இது தவிர … Read more

உங்கள் தோல் நிறம் வெள்ளையாக க்ரீம் வேண்டாம்.. இந்த 10 வகை உணவுகளை சாப்பிடுங்க கலராகிடுவீங்க!!

உங்கள் தோல் நிறம் வெள்ளையாக க்ரீம் வேண்டாம்.. இந்த 10 வகை உணவுகளை சாப்பிடுங்க கலராகிடுவீங்க!!

பெண்கள் தங்கள் சருமத்தை வெள்ளையாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.இதற்காக க்ரீம்,பேசியல்,ஸ்கின் வொயிட்டனிங் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற செயற்கையான முறையில் சரும நிறத்தை மாற்ற முயற்சித்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே சரும நிறத்தை மாற்ற உடலை பளபளப்பாக வைத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை தேர்வு செய்யுங்கள்.நாம் உட்கொள்ளும் உணவு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.நாம் சாப்பிடும் உணவை பொறுத்து நம் தோற்றம் மாறுகிறது. சரும நிறத்தை மேம்படுத்தும் உணவுகள்: 1)கேரட் சரும … Read more

உங்கள் ஸ்கினுக்கு ஏற்ற பெஸ்ட் சோப் எது தெரியுமா? சோப்பில் இது ரொம்ப முக்கியம் செக் பண்ணுங்க!!

உங்கள் ஸ்கினுக்கு ஏற்ற பெஸ்ட் சோப் எது தெரியுமா? சோப்பில் இது ரொம்ப முக்கியம் செக் பண்ணுங்க!!

தினமும் நாம் பயன்படுத்தி வரும் ஓரும் அழகுப் பொருள் சோப்.நமது உடலில் வெளியேறும் வியர்வை வாசனையை கட்டுப்படுத்தி உடலுக்கு ஒருவித புத்துணர்வை அளிக்க சோப் பயன்படுத்துகின்றோம். சரும வறட்சி,தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள்,கருப்பு சருமத்தை வெள்ளையாக்குவது என்று அவரவர் தேவைக்கேற்ப சோப் வாங்கி பயன்படுத்தி வருகின்றோம்.மார்கெட்டில் பல வகை வகையான சோப் கிடைக்கிறது.வேப்பிலை,மஞ்சள்,ரோஸ்,சந்தனம் போன்ற பல பிளேவரில் சோப் கிடைக்கிறது. ஆனால் நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.அதை பற்றிய அக்கறையும் நம்மில் பலருக்கு … Read more

வெள்ளை முடியை கருகருன்னு மாற்றும் இயற்கை ஹேர் டை!! இனி செலவு செய்து கெமிக்கல் ஹேர் டை வாங்க வேண்டாம்!!

வெள்ளை முடியை கருகருன்னு மாற்றும் இயற்கை ஹேர் டை!! இனி செலவு செய்து கெமிக்கல் ஹேர் டை வாங்க வேண்டாம்!!

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இங்கு தரப்பட்டுள்ள இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)மருதாணி இலை – ஒரு கைப்பிடி 2)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி 3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 4)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி 5)டீத்தூள் – மூன்று தேக்கரண்டி 6)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மேல சொல்லப்பட்டுள்ள அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். … Read more

CHEMICAL PEEL சிகிச்சையை வீட்டில் செய்யலாமா? கெமிக்கல் பீல் மூலம் நிறத்தை மாற்ற முடியுமா?

CHEMICAL PEEL சிகிச்சையை வீட்டில் செய்யலாமா? கெமிக்கல் பீல் மூலம் நிறத்தை மாற்ற முடியுமா?

நமது தோலின் வெளிப்புற அடுக்குகளை இரசாயனக் கரைசல் கொண்டு நீக்கி செயற்கை நிறத்தை பெறுவதை தான் கெமிக்கல் பீல் என்கின்றோம்.இந்த சிகிச்சை மூலம் சருமத்தில் உள்ள பருக்கள்,வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம். இந்த இராசயன தோல் உரித்தல் சிகிச்சைகள் பல வகைகளில் உள்ளது.அதாவது லாக்டிக் பீல்,மேம்பட்ட உதடு உரித்தல்,கிளைக்கோலிக் பீல்,சாலிசிலிக் பீல்,ஆர்கி பீல் போன்ற கெமிக்கல் பீல் செய்யப்படுகிறது. கெமிக்கல் பீல் சிகிச்சை பலன்கள்: 1)சருமத்தில் உள்ள கரடுமுரடான திட்டுக்கள் அகற்றப்பட்டு தோல் … Read more

முகம் பால் போன்று வெள்ளையாக.. மூன்று பொருள் கொண்ட பச்சை பயறு பேஸ் பேக் போதும்!!

முகம் பால் போன்று வெள்ளையாக.. மூன்று பொருள் கொண்ட பச்சை பயறு பேஸ் பேக் போதும்!!

Green Gram Face Pack: பெண்கள் தங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முகத்தின் நிறத்தை மாற்ற அதிக செலவு செய்து க்ரீம் வாங்கி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.வீட்டில் இருக்கின்ற பச்சை பயறை கொண்டு சருமத்தை அதிகரிக்கும் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி 2)கெட்டி தயிர் – ஒரு தேக்கரண்டி 3)ரோஸ் வாட்டர் – 1/4 தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் … Read more

தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

பெண்கள் தங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி 2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி 3)இலவங்கம் – இரண்டு தேக்கரண்டி 4)வைட்டமின் ஈ மாத்திரை – இரண்டு 5)விளக்கெண்ணெய் – 20 மில்லி 6)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி செய்முறை விளக்கம்:- படி 01: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க … Read more