உங்கள் புருவம் கருகருனு திக்காக வளர.. இரண்டு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!
ஆண் மற்றும் பெண்கள் தங்கள் புருவ அடர்த்தியை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)சின்ன வெங்காயம் – இரண்டு 2)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த வெங்காய சாறில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக … Read more