சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!
இயற்கையாகவே கிடைக்கும் கனிம உப்பு தான் படிகாரக் கல்.இவை தோற்றத்தில் கற்கண்டு போல் இருக்கும்.இந்த படிகாரக் கல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.படிகாரத்தை பொடியாக்கி முகத்தில் தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். படிகாரத்தை பொடித்து பேஸ்ட்டாகி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் பிரச்சனை சரியாகும்.படிகாரத்தில் கிருமி நாசினி பண்புகள் அதிகளவு உள்ளது.இது பருக்கள்,கரும்புள்ளிகள் போன்றவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. பருக்களால் உண்டாகும் தழும்புகளை மறைய செய்ய படிகாரத் தூளை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள எண்ணெய் … Read more