உங்கள் கண் இமை அழகாகவும் தடிமனாகவும் இருக்க ஆசையா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!!

Do you want your eyelashes to be beautiful and thick? So follow these tips regularly!!

உங்கள் கண் இமை அழகாகவும் தடிமனாகவும் இருக்க ஆசையா? அப்போ இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!! நம் அழகை அதிகரித்து காட்டுவதில் கண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அந்த கண்களின் அழகு அதன் இமைகளில் தான் இருக்கிறது.உங்களில் பலர் கண் புருவத்திற்கு காட்டும் அக்கறையை கண் இமைகளுக்கு காட்டுவதில்லை.அதனால் தான் உங்களில் பலருக்கு இமைகள் மெல்லியதாக இருக்கிறது. கண் இமைகள் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும். 1)விளக்கெண்ணெய் தினமும் இரவு … Read more

CURLY HAIR? உங்கள் சுருள் முடி ஸ்ட்ரைட் ஆகணுமா? அப்போ இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள்!!

CURLY HAIR? Want to straighten your curly hair? Then apply this paste all over your head!!

CURLY HAIR? உங்கள் சுருள் முடி ஸ்ட்ரைட் ஆகணுமா? அப்போ இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள்!! உங்கள் தலை முடியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.கூந்தல் நீளமாக இருந்தால் அவை உங்கள் அழகை மேலும் கூட்டும்.சுப நிகழ்ச்சிகளின் போது தலை முடியை நீளமாகவும்,அடர்த்தியாகவும் காட்ட நம்மில் பலர் பல வேலைகளை செய்வது வழக்கம். சுருள் முடியை ஸ்ட்ரைட்டாக்குவது,பொளக்கமாக முடி இருந்தால் அதை மறைக்க முடி ஓட்டுவது,ஜவுரி வைப்பது என்று அந்த ஒரு … Read more

ஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும்.. முகத்தை பளபளப்பாக்கும் பேஷியல் க்ரீம் வீட்டிலேயே செய்து விடலாம்!!

Want your face to glow? Mint and basil are enough for that!

ஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும்.. முகத்தை பளபளப்பாக்கும் பேஷியல் க்ரீம் வீட்டிலேயே செய்து விடலாம்!! மங்கையரே உங்கள் முகம் அழகாகவும்,பளபளப்பாகவும் காட்சி தர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளரிக்காய் 2)கற்றாழை ஜெல் 3)தேன் 4)பால் செய்முறை:- ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு … Read more

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அடியோடு நீக்கும் சிம்பிள் டிப்ஸ் இதோ!!

Here are some simple tips to remove unwanted hair from the skin completely!!

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அடியோடு நீக்கும் சிம்பிள் டிப்ஸ் இதோ!! பெண்களே உங்களில் பலருக்கு கை,கால்,உதட்டிற்கு மேல் அதிகளவு முடிகள் இருக்கும்.இதனால் தங்கள் மேனி அழகு குறைந்து விடும்.எனவே சருமத்தில் வளர்ந்துள்ள முடிகளை அகற்ற கீழே கொடுக்கபட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். 1)கொண்டை கடலை 2)பன்னீர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 25 கிராம் கொண்டைக்கடலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.2 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து கொண்டை கடலையை நன்கு ஆற விடவும். பிறகு … Read more

மோரில் இந்த 2 பொருட்களை மிக்ஸ் செய்து முகத்தில் பூசினால் நீங்களும் ஹீரோயின் மாதிரி கலராகிடுவீங்க!!

Want your face to glow? Mint and basil are enough for that!

மோரில் இந்த 2 பொருட்களை மிக்ஸ் செய்து முகத்தில் பூசினால் நீங்களும் ஹீரோயின் மாதிரி கலராகிடுவீங்க!! பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்பவது இயல்பான ஒன்று தான்.ஆனால் சருமத்தின் நிறைந்த மாற்ற அழகை கூட்ட செயற்கை வழிகளை தேர்ந்தெடுத்தால் அவை நிச்சயம் பாதகமாகிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாக இயற்கை பொருட்களை கொண்டு சருமத்தின் நிறத்தை மாற்ற முயற்சித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தீர்வு 01: … Read more

முகத்தில் அதிகம் கரும்புள்ளிகள் இருக்கின்றதா? அதை நீக்க முட்டை ஒன்று. மட்டுமே போதும்!

Remove Dark Spots On Face in Tamil

நம்முடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்க முட்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு காரணம் எண்ணெய் பசை கொண்ட சருமம் தான். ஒரு சிலருக்கு முகம் எண்ணெய் வழிந்து வருவது போல இருக்கும். அவர்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். இந்த கரும்புள்ளிகள் வந்துவிட்டால் உடனே உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முகம் முழுவதும் வரத் தொடங்கி விடும். இந்த கரும்புள்ளிகள் நம்முடைய முகத்தின் அழகை … Read more

NARUNTHAALI BENIFITS: அதிக சத்துக்கள் நிறைந்த.. நாம் அறியாத தாளிக்கீரையால் இவ்வளவு பலன்களை பெற முடியுமா?

NARUNTHAALI BENEFITS: Rich in nutrients.. Can we get so many benefits from coriander that we don't know?

NARUNTHAALI BENIFITS: அதிக சத்துக்கள் நிறைந்த.. நாம் அறியாத தாளிக்கீரையால் இவ்வளவு பலன்களை பெற முடியுமா? நம் மாநிலத்தில் பல வகை மூலிகைகள் காணப்படுகிறது.அதிலும் பெருமபாலானவை சமைத்து உண்ணும் கீரைகளாக இருக்கிறது.அதிலும் சில வகை கீரைகள் அதிக சத்துக்களை கொண்டிருக்கும்.ஆனால் நமக்கு அவை சாப்பிடக் கூடியவை என்று பலருக்கு தெரிவதில்லை.ஏதோ களைச்செடி என்று நினைத்து அதன் மகிமை தெரியமாலேயே போய்விடுகிறது.இவ்வாறு நாம் வீணாக்கி வரும் மூலிகை கீரைகளில் ஒன்று தாளிக்கீரை. கிராமப்புறங்களில்,காடுகளில்,வேலிகளில் தானாக விளையும் இந்த மூலிகை … Read more

ஆண்களே உங்கள் தலையில் வழுக்கை விழாமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்கள்!!

Men try this immediately to avoid baldness on your head!!

ஆண்களே உங்கள் தலையில் வழுக்கை விழாமல் இருக்க உடனே இதை ட்ரை பண்ணுங்கள்!! தலைமுடி உதிர்வு பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் அதிகம் அவதியடைகின்றனர்.தலையை சீவும் பொழுது முடி வேர் வேராக வருவதை கண்டு பலர் வருந்தி வருவீர்கள். நம் பாட்டி,தாத்தா காலத்தில் 50 வயதை கடந்த பின்னரே முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட்டது.ஆனால் இன்று இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் பலர் சுற்றித் திரிகின்றனர்.சிலர் விக் அல்லது செயற்கை முடி ஒட்டிக் கொள்கின்றனர். ஆனால் வழுக்கை … Read more

HAIR DYE:வெள்ளை முடியை அடர் கருமையாக்கும் சிம்பிள் ஹேர் டை!! 3 பொருட்கள் இருந்தால் சட்டுன்னு தயாரித்து நரையை பட்டுனு போக்கலாம்!!

HAIR DYE: A simple hair dye that darkens white hair!! If you have 3 ingredients, you can make a shirt and get rid of gray!!

HAIR DYE:வெள்ளை முடியை அடர் கருமையாக்கும் சிம்பிள் ஹேர் டை!! 3 பொருட்கள் இருந்தால் சட்டுன்னு தயாரித்து நரையை பட்டுனு போக்கலாம்!! நம் தலைமுடி கருப்பு நிறத்தில் இருந்தால் தான் அழகு.இந்த நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தில் முடி இருந்தாலும் அவை பார்க்க நன்றாக இருக்காது.நம் தலையில் ஒரு வெள்ளை முடி வந்து விட்டால் கூட நமக்கு வயதாகி விட்டதோ என்று வருத்தும் கொள்கின்றோம். ஆனால் சிலருக்கு பள்ளி பருவத்திலேயே இளநரை வந்து விடுகிறது.அவர்களின் நிலைமையை … Read more

உங்கள் முதுகு கழுத்து மார்பு பகுதியில் இப்படி உள்ளதா? இதை செய்யுங்க போதும்..!!

Back Acne in Tamil

Back Acne in Tamil: நாம் அனைவரும் பரு முகத்தில் மட்டும் தான் தோன்றும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு அவர்களின் முதுகுப்பகுதி தோள்பட்டை சில சமயங்களில் கழுத்துப் பகுதி மற்றும் மார்பு பகுதிகளில் சொரசொரப்பாக சிறு சிறு புள்ளிகள் போன்று காணப்படும். அவைகள் பார்ப்பதற்கு முகத்தில் உள்ள பருக்களை ஒத்து காணப்படும். ஆனால் ஒரு சிலர்கள் இதனை அலர்ஜி என நினைத்து விடுவார்கள். இதுவும் ஒரு வகையான பருக்கள் தான். கழுத்துப்பகுதி, மார்பு, தோள்பட்டை … Read more