இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!
நமது தோலில் மருக்கள் உருவானால் அழகை பாழாக்கிவிடும்.இந்த மருக்களை வலி இன்றி உதிர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு – நான்கு 2)கிராம்பு – நான்கு செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு கிராம்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அடுத்து உரலில் வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் ஊறவைத்த கிராம்பை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி … Read more