1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

1 நாளில் வியர்குரு காணமல் போக.. இதை மட்டும் உடலில் தடவுங்கள்!!

சருமத்தில் காணப்படும் வியர்க்குரு கொப்பளங்கள் மறைய,சரும எரிச்சல்,அரிப்பு வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றுங்கள். தீர்வு 01:- கற்றாழை ஜெல் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பொருள் கற்றாழை.செடியில் இருந்து பிரஸான கற்றாழை மடல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஏழு முதல் எட்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் … Read more

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

இந்த 1 பொருள் போதும்.. ஒரே இரவில் கழுத்து கண் கருவளையம் முற்றிலும் நீங்கும்!!

உங்கள் கழுத்து பகுதியில் இருக்கின்ற கருமை நீங்க கருவளையம் மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் மெழுகு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் … Read more

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பேன்,பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து விடுதலை கிடைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர் 2)வெற்றிலை – இரண்டு 3)புதினா இலை – பத்து 4)பூண்டு பற்கள் – ஐந்து 5)வேப்பிலை – இரண்டு கொத்து 6)வெந்தயம் – அரை தேக்கரண்டி 7)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் … Read more

தலையில் வெள்ளை முடி வராமல் இருக்க.. 48 நாட்கள் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க!!

தலையில் வெள்ளை முடி வராமல் இருக்க.. 48 நாட்கள் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க!!

உங்கள் தலையில் இருக்கின்ற வெள்ளைமுடியை கருமையாக மாற்ற இந்த பானத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 3)மஞ்சள் துண்டு – சிறிய பீஸ் 4)புதினா இலைகள் – ஐந்து செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை … Read more

உதடுகள் மேல் கருப்பா இருக்கா? இந்த இலையை உதட்டில் தேய்த்தால் சிவப்பாக மாறும்!!

உதடுகள் மேல் கருப்பா இருக்கா? இந்த இலையை உதட்டில் தேய்த்தால் சிவப்பாக மாறும்!!

உங்கள் உதட்டு கருமை நீங்கி சிவப்பழகு பெற இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.உதடுகள் அழகு பெற இதை தினமும் முயற்சி செய்யலாம். தீர்வு 01: புதினா இலை இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து உதட்டின் மேல் பூசி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து … Read more

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள: 1)பாதாம் விதை 2)பூசணி விதை 3)ஆளிவிதை 4)வெள்ளரி விதை 5)வால்நட் 6)கொண்டைக்கடலை 7)முட்டை 8)மீன் 9)கீரை 10)ஆட்டு ஈரல் இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி … Read more

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும். சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் … Read more

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

தற்பொழுது வெள்ளைமுடி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மோசமான வாழ்க்கைமுறையால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.தலைமுடியை பராமரிக்க தவறுவதால் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையாகிவிடுகிறது. இளம் வயது நரைமுடியை கருப்பாக மாற்ற ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.கெமிக்கல் ஹேர் டை சீக்கிரம் முடியை கருமையாக மாற்றும் என்றாலும் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் சில சரும பிரச்சனைகளும் ஏற்படும்.எனவே கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்று … Read more

வெயிலால் கருப்பான முகம் வெள்ளையாக மாற.. இதை ஒருமுறை முகத்திற்கு தடவுங்கள்!!

வெயிலால் கருப்பான முகம் வெள்ளையாக மாற.. இதை ஒருமுறை முகத்திற்கு தடவுங்கள்!!

இந்த வெயில் காலத்தில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான்.வெயில் காலத்தில் வெளியில் சென்றால் சரும நிறம் மாறிவிடும்.எனவே சருமத்தை கலராக மாற்ற இங்குள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)கற்றாழை – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து முறை அலசி சுத்தம் … Read more

கையில் அடங்காத தலைமுடி அடர்த்திக்கு.. தினமும் இந்த விதை 2 சாப்பிடுங்கள்!!

கையில் அடங்காத தலைமுடி அடர்த்திக்கு.. தினமும் இந்த விதை 2 சாப்பிடுங்கள்!!

ஆண்,பெண் தங்கள் தலைமுடி அடர்திக்கு பல விஷயங்களை பின்பற்றி வருகின்றனர்.செயற்கை முறையில் முடியை பராமரிப்பதைவிட இயற்கை முறையில் தலைமுடியை பராமரித்தால் முடி உதிராமல் இருக்கும்.இது தவிர நல்ல உணவுப்பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். உலர் விதைகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம்,வால்நட்,பிஸ்தா போன்ற பருப்பை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இதைவிட பிரேசில் நட்ஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பிரேசில் நட்ஸில் செலினியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் இரண்டு பிரேசில் நட்ஸ் … Read more