கடை ஹேர் டை இனி வேண்டாம்!! வெள்ளைமுடி கருமையாக 10 நிமிடத்தில் அசத்தலான ஹோம்மேட் ஹேர் டை ரெடி!!
உங்கள் வீட்டிலேயே தலைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம்.ஹோம்மேட் ஹேர் டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டீ தூள் – 3 தேக்கரண்டி 2)மருதாணி பொடி – இரண்டு தேக்கரண்டி 3)நீலி அவுரி பொடி – இரண்டு தேக்கரண்டி 4)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று தேக்கரண்டி டீ தூள் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான … Read more