கன்னத்தில் படர்ந்த மங்கு மங்கி போக.. தயிரில் இதை கலந்து தடவி பாருங்கள்!!

கன்னத்தில் படர்ந்த மங்கு மங்கி போக.. தயிரில் இதை கலந்து தடவி பாருங்கள்!!

முகத்தில் உள்ள மங்கு மறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். தீர்வு 01: 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தயிர் – இரண்டு தேக்கரண்டி கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுத்து வெந்தய நீரை வடித்துவிட்டு மிக்சர் ஜாரில் வெந்தயத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊற்றி … Read more

தூக்கி எறியும் எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தூக்கி எறியும் எலுமிச்சை தோலை தலைக்கு தேய்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நாம் அடிக்கடி பயன்படுத்தும் காயான எலுமிச்சையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.எலுமிச்சை சாறில் சாதம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறு உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.எலுமிச்சை சாறு குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சுக்கள் வெளியேற எலுமிச்சை பானம் செய்து குடிக்கலாம். எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் எலுமிச்சை தோலை … Read more

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)கார்போக அரிசி 3)வெட்டி வேர் 4)விளாமிச்சி வேர் 5)சந்தனம் 6)கோரைக்கிழங்கு 7)கிச்சிலி கிழங்கு 8)மஞ்சள் கிழங்கு செய்முறை விளக்கம்:- 1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும். 2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க … Read more

நோட் பண்ணுங்க.. உங்கள் சரும ஆரோக்கியம் பாதிக்க இந்த சின்ன தவறுகள்தான் காரணம்!!

நோட் பண்ணுங்க.. உங்கள் சரும ஆரோக்கியம் பாதிக்க இந்த சின்ன தவறுகள்தான் காரணம்!!

நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.நமது சருமத்தை நல்ல முறையில் பராமரித்து வந்தால் வயதானாலும் இளமை தோற்றத்தை தக்க வைக்க முடியும்.நமது சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க வேண்டுமென்று கண்ட க்ரீமைகளை உபயோகப்படுத்தி சருமத்தை பாடாய் படுத்தி எடுக்கின்றனர். நமது சருமத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட என்ன காரணம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.நாம் சருமத்தை நல்ல தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாவிட்டால் சரும ஆரோக்கியம் மோசமாகும். கைகளை அடிக்கடி முகத்தில் வைத்தால் பாதிப்பாகும்.கைகளில் இருக்கின்ற … Read more

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

தலைமுடி புதர் போன்று அடர்த்தியாக வளர.. தினமும் இந்த எண்ணெய் தினமும் தடவுங்கள்!!

உங்கள் தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்க அடர்த்தியான முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் செய்முறையை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வெட்டி வேர் – 20 கிராம் 2)மகிழம் பூ – 20 கிராம் 3)வலம்புரி காய் – 20 கிராம் 4)பசும் பால் – ஒரு கிளாஸ் 5)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி பயன்படுத்தும் முறை:- ஸ்டெப் 01: முதலில் வெட்டிவேர்,மகிழம் பூ,வலம்புரி காய் ஆகியவற்றை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்துக் … Read more

நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

சரும பராமரிப்பில் தீவிரமாக ஈடுபட்டாலும் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதில்லை என்று பலரும் குமுறுகின்றனர்.சீக்கிரம் வெள்ளையாக,நடிகைகள் போன்று சருமம் ஜொலிக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.செயற்கை முறையில் சருமத்தை ஜொலிக்க வைக்க நினைத்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் சருமச் செல்களை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.எனவே உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்துக் கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள உணவுமுறையை பின்பற்றுங்கள். 1)வைட்டமின் சி எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக … Read more

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

நிஜமாவே இந்த எண்ணையை தலைக்கு தடவினால் ஒரு முடி கூட உதிராது!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

தலைமுடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்.இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வந்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்திவிடலாம். தீர்வு 01: சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் எண்ணெய் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி … Read more

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

80 வயதில் இளமையை நோக்கி.. இந்த ஜூஸ் குடித்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்தில் இருக்கலாம்!!

நீங்கள் வயதான பிறகும் இளமையாக இருக்க பாலக்கீரை,வெள்ளரி போன்ற பொருட்களை கொண்டு ஜூஸ் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)பாலக்கீரை 2)வெள்ளரிக்காய் 3)எலுமிச்சை அல்லது நெல்லிக்காய் 4)இஞ்சி 5)தேன் செய்முறை விளக்கம்:- ஒரு கைப்பிடி பாலக்கீரையை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து கழுவிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு எலுமிச்சை அல்லது ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் … Read more

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த … Read more

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

உங்கள் கால் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்பை மறைய வைக்க செலவு இல்லாத ஒரு அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.முட்டை ஓடுடன் சில பொருட்களை பயன்படுத்தி க்ரீம் செய்து பாதங்களில் பூசினால் பலன் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)முட்டை ஓடு – பத்து 2)தயிர் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)ஷாம்பு – ஒரு டேபுள் ஸ்பூன் 4)விளக்கெண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 5)தேங்காய் எண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 6)தேன் – ஒரு … Read more