சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்!! சரும பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் போட்டு குடிங்க!!
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்,சரும பிரச்சனைகளை தவிர்க்கவும் இங்கு தரப்பட்டுள்ள தீர்வை பின்பற்றுங்கள். டிப்ஸ் 01: இளநீர் கோடை காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. டிப்ஸ் 02: எலுமிச்சை பானம் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து தேன் கலந்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும். டிப்ஸ் 03: கற்றாழை ஜூஸ் குளிர்ச்சி நிறைந்த கற்றாழையின் ஜெல்லை … Read more