இன்ஜினியரிங் முடித்தவருக்கு BEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
113

இன்ஜினியரிங் முடித்தவருக்கு BEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

BEL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Project Engineer I என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 27 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL நிறுவனம் சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி Project Engineer I என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் 27 காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE ,B-Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 29.7.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குஅனுப்ப வேண்டும்.

Previous articleஇதனை ஒரு கிளாஸ் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்!! உடல் எடை  பனிபோல் கரையும் 100% உண்மை!!
Next article50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!