Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Photo of author

By Rupa

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

Rupa

Bharathiraja suddenly unconscious! New information published by doctors!

Breaking: பாரதிராஜா திடீர் மயக்க நிலை! மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

சினிமா உலகின் பெரிய ஜாம்பவான்களின் ஒருவர் பாரதிராஜா. திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கடந்த 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிறிது காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறினர். சில தினங்களிலேயே மேல் சிகிச்சைக்காக பாரதிராஜாவை எம்ஜி எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறினர்.

அதற்கான விவரங்களையும் மருத்துவர்கள் வெளியிட்டனர். தொற்று பாதிப்பால் பாரதிராஜா மயக்கமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் மருத்துவமனையை நாடினர். அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் அதற்கான சிகிச்சை அளித்து வருவதாகவும், தொற்று இருந்ததால் அவர் மயக்க நிலையில் இருந்தார் எனவும் கூறியுள்ளனர். தற்பொழுது நுரையீரல் தொற்று நீங்கி  நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். பாரதிராஜா அவர்கள், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.