பிக் பாஸ் பிரபலமும் பிகில் பட நாயகியும் லிப்ட்லையே இப்படியா! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

Photo of author

By CineDesk

பிக் பாஸ் பிரபலமும் பிகில் பட நாயகியும் லிப்ட்லையே இப்படியா! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

CineDesk

Updated on:

Big Boss Celebrity and Big Movie Heroine Liptlie Like This! Shocking photo released!

பிக் பாஸ் பிரபலமும் பிகில் பட நாயகியும் லிப்ட்லையே இப்படியா! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

முதன் முதலில் கவின் விஜய் தொலைக்காட்சி மூலமாக அறிமுகமானார்.அதில் சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில்  மீனாட்சிக்கு வில்லனாக அறிமுகமாகி பின்பு அக்கதையின் கதாநாயகனாக நடித்து வந்தார்.இந்நாடகத்தின் மூலம் தமிழ் மக்களின் பலர் மனதை கொள்ளை கொண்டர்.இதன் தொடர்ச்சியாக அவர் சத்திரியன் என்னும் படத்தில் நடித்துள்ளார்.தனது இரண்டாவது படமாக “நட்புனா என்னான்னு தெரியுமா” என்ற படத்தில் ரம்யா நம்பீசனுடன் ஒரு கலக்கு கலக்கினார்.விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

இதனையடுத்து விஜய் டிவி நடத்தும் மக்கள் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் அமைந்துள்ளது.இந்த பிக் பாஸ் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்டார்.இவற்றினுள் சென்ற கவின் மற்றும் இதர ஹவுஸ் மேட்கலான சாண்டி,லாஸ்லியா ஆகியோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை நல்ல என்டர்டைன்மென்ட் செய்தார்கள்.அந்த கூட்டணிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

https://www.instagram.com/p/CMCTd6nhqc9/?utm_source=ig_web_copy_link

கவின் மற்றும் லாஸ்லியாவை சேர்த்து வைத்து பல வித கிசு கிசுக்கலும்  வெளிவந்த வண்ணம் இருந்தது.இதனைத்தொடர்ந்து பிக் பாஸிலிருந்து வெளிய வந்த கவினுக்கு பல பட வாய்புகள் குவிந்தன.அவற்றில் முதல் படமாக வினீத் வரபிரசாத் இயக்கும் “லிப்ட்” படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்த்த ஐயர் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இந்த போஸ்டர்க்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது.