கடந்த வாரம் சுரேஷை அனைவரும் நடிக்கிறார்கள் என்று கூற இந்த வாரம் அனைவரையும் கடுப்பேத்தி வருகிறார்.
அந்த promo வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் ராஜ பரம்பரை, காட்டு வாசிகள் போல வேஷம் போட்டு டாஸ்கிற்கு ரெடியாக உள்ளனர். அதற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சுரேஷ் கொஞ்சம் ஓவராக தான் போட்டியாளர்களை சீண்டுகிரார்.
அதிலும், “இது எங்கள் வாரம் கசக்கி பிழிந்து கரியை பூசுவோம்” என்று வசனம் எல்லாம் பேசி கலாய்க்கிறார்.
அதோடு மட்டும் இல்லாமல் பாலாஜி மட்டும் சுரேஷுக்கு இடையே சண்டை வருகிறது. உடனே பாலாஜி சுரேஷை கையை எடு என்று கோபத்துடன் சொல்லும் பிராமோ வெளியாகி உள்ளது.
இந்த வாரம் சம்பவம் பெருசு போல!
https://youtu.be/S7gdJYR3Z7g