என்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!

Photo of author

By Kowsalya

என்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!

Kowsalya

இன்றைய இரண்டாவது புராமோ வெளியானது. அதில் பயங்கர திருப்பங்களுடன் ஒளிபரப்பானது.

நேற்றைய பிக் பாஸில் சுரேஷ் மற்றும் ரியோவுடன் ஒரு சில மோதல் உருவானது. இந்த சுரேஷ் சும்மாவே இருக்கமாட்டார் போல அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டுள்ளார். நேற்றுதான் அடுத்த வார எலிமினினேஷன்க்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நாமிநட் செய்கின்றனர். அதில் சனம், சம்யுக்தா,ரேகா,ஆஜித்,கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா பாண்டியன் என அனைவரும் நாமிநட் செய்யப்படுகின்றனர். மேலும் பிக் பாஸ் ஃபேஷன் ஷோ நடக்கிறது. அனைவரும் பங்கேற்கின்றனர். சனம் மற்றும் பாலாஜி தலைமை தாங்கினர். அனைவரும் நடனம், ஃபேஷன் ஷோ என அவரவர் திறமைகளை வெளிகாட்டினர். அனிதா சம்பத் தமிழில் கவிதை சொல்ல அனைவரும் பாராட்டினர்

ஆனால் இன்று வேல்முருகன் பயங்கரமாக சுரேஷ் உடன் பயங்கர சண்டை இடுகிறார்.வேஷ்டி கேட்டன நன் உங்ககிட்ட என சத்தம் போடுகிறார். காரணம் தான் என்னவென்று தெரியவில்லை. மேலும் புதுமுறையை கையாண்டு நாமிநட் செய்து வெளிய அனுப்ப சொல்ல ஷிவானி வெளியே போவதாக புரமோ முடிகிறது.

இந்த மொட்ட சுரேஷ் வனிதாவை மிஞ்சி விடுவார் போலும் என அனைவரும் கூறி வருகின்றனர்.