தளபதியின் கடைசி படத்தில் இணையும் பிக் பாஸ் போட்டியாளர்!! யார் அந்தப் பிரபலம் தெரியுமா?

0
106
Bigg Boss contestant to join Thalapathy's last film!! Do you know who that celebrity is?
Bigg Boss contestant to join Thalapathy's last film!! Do you know who that celebrity is?

“தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ‘தளபதியுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோ, கௌதம் வாசுதேவ் மேனன்’ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘தளபதியின் கடைசி படம் என்பதால் இதை 2025 க்குள் முடித்து, அவர் அரசியலில் முழுக்க இறங்கப் போகிறார்’. எனவே, ‘ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டை பெரிய விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்’. சும்மாவே, தளபதி படம் மாபெரும் வெற்றி பெறும்.

இது அவர் கடைசி படம் என்பதால் இதன் வெற்றி வெறித்தனமாக அமையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஏற்கனவே, ‘இந்த படத்தில் நடிப்பவர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது’. தற்சமயம், “இப்படத்தில் புதிதாக இன்னொருவரும் இணைகிறார்”. அவர்தான் “பிரபல டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்” என தகவல்கள் கசிந்துள்ளது”.

“மாஸ்டர் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர். இவர், தெலுங்கில் ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவர்”. இவருடைய நகைச்சுவை திறமைக்காகவும், கொஞ்சல் பேச்சுக்காகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். இவர் ‘தளபதி 69′ படத்தில் இணைவதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை’. இவர் பிரபலம் முன்னணி நடிகர் தனுஷ் உடன் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அவர், ‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷ் – க்கு அண்ணனாக நடித்துள்ளார். இதற்கு முன்னால் ‘வில்லு திரைப்படத்தில் தளபதியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்’ என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleசேரன் சாருக்கும் எனக்கும் இடையிலான நம்பிக்கை ஒரு நடிகையால் உடைந்தது!! இயக்குனர் பாண்டிராஜ்!!
Next articleNetflix, OTT தளங்களில் சப்டைட்டிலுடன் படம்!! டப்பிங் படம் இனி வேலைக்காகாது!!