அடேங்கப்பா! பிக்பாஸ் வீட்டின் ஒரு கேமராவின் விலை இவ்வளவா?

இந்திய ரசிகர்களிடையே மிகப்பிரபலம் அடைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்.

இது அமெரிக்காவில் நடந்த பிக்ப்ரதர் நிகழ்ச்சியின் தழுவல் ஆகும்.

அந்த அந்த மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்குகின்றார்.

தமிழில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகின்றார். இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

தற்போது தமிழில் பிக்பாஸ் 5 வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

இந்த சீசனில், பிரியங்கா, ராஜு, இமான், தாமரை, பாவநி பலர் பங்கெடுத்து உள்ளனர்.

வீட்டின் குளியலறை தொடங்கி எந்த இடமும் விடாமல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா சுழலும் தன்மையுடையது.

தற்போது இந்த காமெராவின் விலை தெரிய வந்துள்ளது.

இந்த கேமராவின் பெயர் Sony BRC H 900 ஆகும்.2.07 மேற் பிஸ்சல் கொண்டது. இந்த ஒரு கேமராவின் விலை 8000 டாலர் அதாவது 6 லட்சம்.

ஒரு கேமேராக்கு 6000 லட்சம் என 60 கேமராக்கு 3 கோடிக்கு மேல் ஆகும்.

இதன் எடை 5 கிலோ, மேலும் இந்த காமெராவை ரிமோட் மூலம் இயக்கலாம்.

 

 

 

 

 

 

 

Leave a Comment