பீகார் மாநில…! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்…!

Photo of author

By Sakthi

பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 53. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பீகார் மாநிலத்தில் 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு விவரங்கள் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

21 சட்டசபை தொகுதிகளில் மாலை 6 மணி வரை மொத்தமாக 53.54 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன இதன்படி ஜம்மு மாவட்டத்தில் 57.59 சதவீதமும் லக்கிசராய் பகுதியில் 55.01சதவீதமும், வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.