அண்ணாமலை அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.. சூசகமாக கூறிய நயினார் நாகேந்திரன்!!
BJP: பீகார் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது. பாஜகவின் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் எதிர்ப்பதால் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திராவிடக் கட்சியாக அறியப்படும், அதிமுகவுடன் 1 வருடத்திற்கு … Read more