நீங்க தலைவர் மட்டும் தான்.. நிறுவனர் இல்ல.. பளிச்சென்று பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள்!!
PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களுக்கிடையே மோதல் முற்றிய நிலையில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கின்றனர். அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மற்றும் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதே போல் அன்புமணியும் ராமதாஸின் ஆதரவாளர்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் ராமதாசுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கூட மருத்துவர் ஐயாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து … Read more