திமுகவின் குடும்ப அரசியலை பதம் பார்க்க தயாராகும் பாஜக.. புதிய ரூட்டை பிக்ஸ் பண்ண அமித்ஷா!!

BJP is getting ready to look at DMK's family politics.. a new route Fix it Amitsha!!

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளனைத்தும் அடியெடுத்து வைத்துள்ளது. மத்திய அரசான பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் எதுவும் ஈடேறாத பட்சத்தில் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக அதிமுகவுடன் பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. ஆனால் அதிமுகவிலும் உட்கட்சி பிளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒரு … Read more

கோஷமிட்ட அதிமுகவினர்.. டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு!!

The AIADMK chanted.. Speaker's father who is tensed!!

ADMK: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பரபரப்பான நிலை உருவானது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். அவர் கரூர் பிரச்சாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் சாதாரண பாதுகாப்பை விட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு … Read more

நலன் விசாரிக்காத விஜய்.. மறைமுகமாக வருத்தம் தெரிவித்த ராமதாஸ்.. என்னவா இருக்கும்.. குழப்பத்தில் தேர்தல் களம்!!

Vijay who did not inquire about welfare.. Ramadas who indirectly expressed regret.. What will happen.. Election field in confusion!!

PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். நேரில் வர முடியாதவர்கள் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். இந்நிலையில், பரிசோதனை முடிந்த அடுத்த நாளே ராமதாஸ் வீட்டிற்கு திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அன்புமணி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். மருத்துவர் ஐயா நல்லா தான் இருக்கிறார். … Read more

அதிமுகவினர் ரூட்டை பாலோ செய்த பாமகவினர்.. சட்டசபையில் அமளி!!

AIADMK members who follow the root.. Amali in the assembly!!

ADMK PMK: 6 மாதங்களுக்கு பிறகு 14ஆம் தேதி கூடிய சட்டசபை 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் பாமகவை சேர்ந்த அன்புமணி ஆதரவு எம். எல். ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் கொறடா அருளை  மாற்ற அன்புமணி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையிலும், சபாநாயகர் அதை ஏற்காததால் மீண்டும் … Read more

காங்கிரஸா அதிமுகவா.. எந்த திசையில் திரும்புவது.. திணறும் தலைவர் விஜய்!!

Congress AIADMK .. which direction to turn .. stifling leader Vijay !!

ADMK TVK CONGRESS: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், யாரும் அசைக்க முடியாத இடத்திலும்  இருப்பவர் தான் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியதிலிருந்தே அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக இன்னும் உச்ச நிலையை தான் எட்டியுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் விஜய் அதற்கு இணங்கி வருவதாக தெரியவில்லை. விஜக்கு … Read more

நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!

I am the next Chief Minister of Tamil Nadu. DMK alliances are afraid to even mention the name Vijay!!

TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க  முடியாத கட்சியாக … Read more

விஜயகாந்திடம் காண்பித்த வியூகத்தை விஜய்யிடமும் முயற்சிக்கும் அதிமுக.. சிக்குவாரா விஜய்!!

AIADMK will try the strategy shown to Vijayakanth.. Chikuwara Vijay!

ADMK  TVK: தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே தவெகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய்யுடன் கூட்டணியில் சேரும் கட்சி தேர்தலில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பிருக்கிறது. இதன் காரணமாக அதிமுக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு விஜய்யும் அரைமனதாக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கும் விஜயகாந்தின் நிலைமை … Read more

அபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

AIADMK fortress is an abbey.. Edappadi Palaniswami in distress!!

ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான்  இங்கு நிலை பெற்று வருகிறது. அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற  தேர்தல் வரை … Read more

மதுரை மேற்கு தொகுதியில் காலூன்றும் திமுக.. இலவச பொருட்கள் மூலம் மக்களை ஈர்க்கும் பணியில் மும்முரம்!!

DMK has a foothold in Madurai West Constituency.. Busy in attracting people with free items!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருவதால் அதிமுக தமிழகத்திலுள்ள தொகுதிகள் அனைத்தையும், தன்  வசப்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளுக்கும் மேலாக இபிஎஸ் சுற்றுப்பயணம்  செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி பல வருடங்களாக அதிமுக வசம் உள்ளது. இதனை … Read more

எடப்பாடியில் நிறுத்தப்படும் திமுக வேட்பாளர் இவர் தான்.. புது முகத்தை மாற்றிய திமுக தலைமை!!

This is the DMK candidate who will be stopped in Edappadi.. The new face of the DMK leader!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதை பற்றியும், மக்களை  சந்திக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக அறியப்படும் சேலத்தில் வெற்றி பெற வேண்டுமென திமுக பல வருடங்களாக முயற்சித்து வருகிறது. ஆனால் அது ஈடேரிய பாடில்லை. அவர்களின் பகல் கனவு பலிக்காது என்ற நம்பிக்கையில் அதிமுகவும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அவர் … Read more