சிபிஐ விசாரணை விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக தான்.. மக்களுக்காக அல்ல.. உமாபதி விளக்கம்!!

CBI investigation is to save Vijay's image.. not for people.. Umapati explains!!

TVK : கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில், விஜய் உச்சநீதிமன்றத்தை அடைந்ததன் முக்கிய நோக்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தெரிவித்திருந்த கடுமையான கருத்துக்களை நீக்கச் செய்வதே என்று கூறினார். இது வழக்கின் விசாரணை குறித்து அல்ல, அவரின் தனிப்பட்ட மரியாதையும், அரசியல் இமேஜையும் காப்பாற்றும் முயற்சி என்று அவர் … Read more

இறுதி முடிவில் பிரேமலதா.. எம்.பி பதவி யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி!!

In the end Premalatha.. alliance with whoever gives MP post!!

DMDK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் விஷயம், தவெக, பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை காட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான். தற்போது தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாமகவும் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தேமுதிக யார் பக்கம் செல்வதென்று  தெரியாமல் யோசித்து வருகிறது. ஏற்கனவே … Read more

நாங்க விசாரிச்ச விஜய்க்கு எதிராக தான் தீர்ப்பு வரும்.. சட்டசபையில் பளிச்சென்று பேசிய ஸ்டாலின்!!

The verdict will be against Vijay who we investigated.. Stalin spoke brilliantly in the assembly!!

DMK TVK: சட்டமன்ற தேர்தலை விட கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சோகம் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவும், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரித்து வந்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. இந்த சம்பவம் கரூரில் நடைபெற்றதால், இதற்கு காரணம் திமுக அரசு தான் என எதிர்க் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர். … Read more

அமலாக்க துறைக்கு தடை நீடிப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Prohibition extended to the enforcement department.. Supreme Court action order!!

DMK: தமிழகத்தில் டாஸ்மாக் தொடர்பான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்  துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதற்கான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை  தெரிவித்ததோடு  சில கேள்விகளையும் எழுப்பியது. தலைமை  நீதிபதி பி.ஆர். காவாய் இங்கு கூட்டாட்சி … Read more

பாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பு.. வாய் திறக்காத இபிஎஸ்.. பரபரப்பில் தேர்தல் களம்!!

Welcome to EPS with Pamaka flag.. EPS that does not open its mouth.. Election field in excitement!!

ADMK PMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முன்னணி கட்சிகளைனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாமகவை சேர்ந்த தொண்டர்கள் பாமக கொடியுடன் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, சேலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அப்போது ஜலகண்டாபுரம் … Read more

பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி .சண்முகம்.. தொடரும் கண்டனங்கள்!!

C.V.Shanmugam who insulted women..Continuing condemnations!!

ADMK DMK: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பூத் கமிட்டி கூட்டத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சி.வி சண்முகம் அதிமுக கூட்டத்தில் வழக்கம் போல் திமுக அரசை வஞ்சித்து பேசியதோடு, அவர்களின் செயல்பாடுகளுக்கும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் திமுக அரசு மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்றவற்றை இலவசமாக தருவதை சுட்டி காட்டி பேசிய அவர், இந்த பொருட்கள் போலவே தேர்தல் நேரத்தில் திமுக ஆளுக்கொரு மனைவியை … Read more

உருவாகும் அதிமுக-தவெக கூட்டணி.. கழட்டி விடப்பட்ட பாஜக.. இபிஎஸ்யின் திடீர் முடிவு!!

AIADMK-Tvk alliance formed..BJP dislodged..Sudden end of EPS!!

ADMK TVK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி கை கோர்த்து விட்டது. ஆனாலும் அவர்களுக்குள் வெளிவராத பல்வேறு சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. தற்போது நடிகர் விஜய்யின் தவெக உதயமாகி உள்ள நிலையில், பாஜகவும் அதிமுகவும், தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு … Read more

விஜய்யிக்கு ஆதரவு என்பதை விட திமுகவுக்கு எதிர்ப்பு என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

Our position is to oppose DMK rather than support Vijay.. Tamilisai Soundararajan interview!

BJP DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு சார்பாக தனிநபர் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் திமுக அரசு தான் என்று தவெக தரப்பு கூறி வந்த நிலையில், இந்த வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கூறிய தவெக சிபிஐ விசாரணையை கேட்டு … Read more

தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. ஆதவ் அர்ஜுனா பகீர்!!

Harsh actions were taken against TVK like terrorists.. Aadav Arjuna Bagheer!!

TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த நாளின் நிகழ்வுகளை விளக்கமாக பகிர்ந்தார். விஜய் தாமதமாக வந்தார் என்பது முற்றிலும் … Read more

கூட்டணிக்கு இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வர போகிறார்கள்.. பொடி வைத்து பேசும் வானதி சீனிவாசன்!!

More strong people are going to join the alliance.. Vanathi Srinivasan who talks with powder

BJP: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி கூட்டணி வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கூட்டணி தற்போது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தான் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திமுக அரசை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் இவர் கரூர் சம்பவத்திற்கு பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக தெரிகிறது. … Read more