நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??  

0
123
Bollywood Actors Competing To Act In Actor Surya Movie !! Who will Surya give a chance to ??
Bollywood Actors Competing To Act In Actor Surya Movie !! Who will Surya give a chance to ??

நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. மேலும் சுதா கொங்கரா இயக்கிய, ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சூரியா நடிப்பில் உருவான படம் சூரரைப் போற்று திரைப்படம். இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.  மேலும் இந்த படம் கடந்த தீபாவளி அன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகம் நிலவியதன் காரணத்தினால் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்தது  தற்போது சூர்யா 40 திரைப்படத்தில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு சில சிலமதகளுக்கு முன்பே ஆரம்பித்து சில கட்ட்சிகள் மட்டும் எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல 2 ஆம் அலைக் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் படி படபிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் சில மாதகளாக தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடித்து வந்ததை தொடரந்து தர்போத்து சிரிய தளவுகள் ஏற்பட்டு படபிடிப்புகள் துவகி உள்ளது. சூரியா 40  படத்தின் படபிடிப்பும் சில மாதகலுக்கு பிறகு இன்று தான் துவகி உள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரீமேக்கையும் தமிழ்லில் உருவாக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தி ரீமேக்கை சூர்யா, அபண்டன்ஷியா  நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இந்தப்படத்தின் மூலம் சூரியா பாலிவுட் திரை உலகிற்கு தயாரிப்பாளராக அறிமுகம் ஆக உள்ளனர். இந்த நிலையில் இந்த ரீமேக் ரீமேக்கில் சூரரைப் போற்று படத்தின் மாற கதாபாத்திரத்தில் நடிக்க பல பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.