குட்டியூண்டு டிரஸ் போட்டு வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடும் கத்ரீனா கைஃப் : கொரோனா பீதியில் இந்த குளுகுளு வீடியோவை பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்க!

0
243

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அறிவிப்பால் அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பொது மக்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற சூழலில் பிரபலங்கள் வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர்களது ரசிகர்கள் இதனை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து பொழுது போக்குகின்றனர்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் தான் செய்யும் வீட்டு வேலைகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அவர் ஃபிட்னஸ் ட்ரெயினிங் எடுப்பது, கிட்டார் வாசிப்பது, பாத்திரங்களை கழுவுவது என தினமும் ஒன்றை வீடியோ எடுத்து பதிவேற்றயுள்ளார்.

இந்த நிலையில் கத்ரீனா நேற்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வீட்டை துடைப்பத்தால் கூட்டுவதை அவரது கமெண்ட் செய்து கொண்டே வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோவில் சின்ன ஷார்ட்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டு துள்ளி குதித்து துடைப்பத்தை வைத்து கிரிக்கெட் ஆடுகிறார்.

இந்த குளுகுளு காட்சியை பார்த்த ரசிகர்கள் குதூகலமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-KHTu_hu9Y/?utm_source=ig_web_copy_link
Previous articleகொரோனா நோய் தொற்று நிவாரண நிதி தாருங்கள் வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர் : மூன்றரை லட்சம் நிதி அளித்த முதல் குடிமகன்!
Next articleகொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here