#Breaking news.! : திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்

Photo of author

By Parthipan K

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி தடையை மீறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்விநாயகர் சிலையை ஊர்வலமாக நடத்தி வந்தனர்.இதனை கண்ட போலீசார் தடுக்க முயன்றனர்.இருப்பினும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றதாக தகவல் வெளியாகின.