அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.. பளிச்சென்று பேசிய ராமதாஸ்!! மாறும் அரசியல் களம்!!
PMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று என்று தேர்தல் ஆணையம் … Read more