பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!
அமித்ஷாவே வந்தாலும் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில், அதிமுகவில் நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சனம் … Read more