முதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு: ஜியோ IPO வரவிருப்பதை அறிவித்தார் அம்பானி!!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம், ஜியோ தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (IPO) திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பட்டியலிடப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. RIL நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) அம்பானி பங்குதாரர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர், “ஜியோ IPO தாக்கலுக்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஒப்புதல்களின் அடிப்படையில், 2026 முதல் பாதியில் பட்டியலிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். நிதியாண்டு … Read more