அதிமுகவை கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி.. திமுகவில் ஆஜரான டாப் தலைகள்!! செம்ம ஷாக்கில் இபிஎஸ்!!
ADMK DMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்ற பேச்சு வார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தொகுதி வாரியாக, விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக தான் முதலிடம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மைத்ரேயன் போன்ற பல முக்கிய … Read more