தவெகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்!! குஷியில் விஜய்!!
ADMK TVK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும், வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் மட்டும் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளும், பல அணிகளும் உருவாகி வருவது அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் … Read more