வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக … Read more