மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசு; இலவச வீட்டு மனை பட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் … Read more