அன்புமணியை ஓரங்கட்டிய எடப்பாடி.. விஜய்யும் கூட சேந்துட்டாரா!! அப்போ தலைவரின் நிலைமை!!
PMK ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக கட்சிகளும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் மக்களை சந்திக்கும் பணி, கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவை பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் பாமகவில் கட்சி யாரிடம் உள்ளதென்றே தெரியாத நிலை உள்ளது. கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் மறுக்காத காரணத்தினால் அன்புமணி தலைவராக தொடர்கிறார். இதனை தொடர்ந்து … Read more