500 ரூபாய் நோட்டுக்கு வரப்போகும் தடை.. முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

chandrababu-naidu-urges-central-government-to-immediately-withdraw-500-rupee-notes

Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய … Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்றம் அளித்த பரபர தீர்ப்பு!!

anna-university-student-sexual-assault-case-verdict-on-june-2nd

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் ஜூன் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டு … Read more

விவசாயிகள் பேங்க் அக்கவுண்ட்டை உடனே செக் பண்ணுங்க!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

balance-credited-to-bank-accounts-of-tamil-nadu-farmers

தமிழ்நாட்டில் மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றது. அதில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என செயல்பட்டு வரும் நிலையில் 24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை, 16 தனியார் என 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 காலகட்டத்தில் 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக கவிஞர் சல்மா தேர்வு – யார் இந்த கவிஞர் சல்மா?

Rajya Sabha Elections: Poet Salma Chosen as DMK Candidate – Who is this Poet Salma?

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்கள். தற்போது பதவியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா (திமுக) மற்றும் வைகோ (மதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 … Read more

விஜய் VS வைஷ்ணவி: திமுக போடும் பக்கா ஸ்கெட்ச்.. தவெக தலைவரை மண்ணை கவ்வ வைக்க மாஸ்டர் பிளான்!!

vaishnavi-likely-to-contest-on-behalf-of-dmk-in-the-constituency-contested-by-tvk-vijay

TVK: நடிகர் விஜய் சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலுக்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றார். தொண்டர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி தொடர்பாக பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுகவில் அண்மையில் இணைந்த வைஷ்ணவி விஜய் … Read more

நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

public-feedback-on-new-rules-for-gold-and-jewelry-loans

இந்தியாவில் தங்க நகை இல்லாத குடும்பங்களே கிடையாது. பெண்கள் அதிகளவு தங்க நகையை விரும்புவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கின்றது. ஆனாலும் தங்க நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகையை அவசர பண தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் அடமானமாக வைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பதால் பலரும் இதை சொத்தாக பார்க்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் மற்றும் வங்கி … Read more

தவெக மற்றும் தேமுதிக வுக்கு ஸ்கெட்ச் போட்ட நயினார்!! திமுக – வை ஒழிக்க கட்டாயம் இதை செய்ய வேண்டும்!!

interview-with-nayanar-nagendran-regarding-the-enforcement-directorate-investigation-at-coimbatore-airport

BJP: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கின்றதோ அதன்படி அனைவரும் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது. துணை முதல்வரின் நண்பர்களான ஆகாஷ் மற்றும் ரித்திஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் ஏன் … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. வெளியாகப்போகும் ஊரடங்கு அறிவிப்பு!!

health-ministry-instructions-to-prevent-the-spread-of-corona

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதில் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்தனர். கொரோனா பரவுவதை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக செய்திகள் பரவி … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்: போர் குறித்து முழு விவரம் குறித்த தகவல்!!

India Pakistan War: Full Details About War!!

இண்டர்-சர்வீஸஸ் அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு) சட்டம், 2023 யின் உருவாக்கப்பட்ட விதிகள் மே 27 முதல் அமலுக்கு வந்துள்ளன, இது இந்திய ஆயுதப்படைகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரிக்கின்ற சூழலில், “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது: இந்த முக்கியமான நடவடிக்கை, மூன்று துறைப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, Inter-Services Organisations (ISOs) அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட்.. மாதந்தோறும் ரூ 1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Have you lost your ration card.. Here you can get it instantly through your cell phone!! Good news released!!

தமிழகத்தின் ரேஷன் கடையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் … Read more