அன்புமணியின் எண்ணம் இதுதான்.. ஜி.கே. மணி சொன்ன பரபரப்பு தகவல்!!
PMK: 2026 சட்டசபை தேர்தலை தமிழகம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் திராவிட கட்சிகளும், சிறிய கட்சிகளும் தங்களது ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. ராமதாஸின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதில் அன்புமணிக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் தமிழ்குமரன் அவரது பதவியிலிருந்து விலகினார். இவரை தொடர்ந்து, ராமதாஸின் பேரனுக்கு இளைஞரணி தலைவர் பதவி … Read more